சுதர்ஸன் மற்றும் சூஸன்னா அருந்ததி ராய்: இந்தியாவா, சோனியா மெய்னோவா காங்கிறஸுக்கு எது வேண்டும்?
அருந்ததி ராயைப்போல, இவர் மீதும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[1]: இப்பொழுதுள்ள காங்கிரஸ்காரர்களுக்கு இந்தியாவைவிட, சோனியா மெய்னோ தான் பெரியது என்று மறுபடியும் அப்பட்டமாக மெய்ப்பித்து விட்டனர். முன்பு சோனியாவின் கால்களை காங்கிரஸார் நக்குவது மாதிரி கார்ட்டூன் போட்டபோது, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கூட கட்காரி முலாயம், லல்லு போன்றோர், சோனியாவின் கால்களை நக்கும் நாய்கள் போல செயல்படுகின்றனர் என்று கமண்ட் அடித்தார். இப்பொழுது சுதர்ஸனன் கூறியதற்கு போலீசிடம் புகார் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது (The case was filed under section 153 (B), and 505 and 500 of IPC) இதில் வேடிக்கையென்னவென்றால், சூஸன்னா பேச்சிற்கு ஆதரவு தெரிவித்த அமைதியாக இருந்த ஜம்மு-காங்கிரஸார், இதற்கு மட்டும் தெருக்களில் போராட வந்துவிட்டனர்[2]. சொஹைப் லோன் முதலியோர் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
சுதர்ஸனன் அப்படியென்ன சொல்லிவிட்டார்? ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டு என்றும் இந்திரா காந்தி- ராஜீவ்காந்தி கொலை சதியில் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் 10-11-2010 அன்று கூறினார்[3] [While interacting with the media K S Sudarshan,the former Sarsanghchalak of RSS called Sonia Gandhi an American CIA agent and accused her of plotting assassinations of former prime minister Rajiv Gandhi and his mother Indira Gandhi ].
சோனியாவைப் பற்றி சந்தேகங்கள் எழுந்ததால், சோனியாவை விட்டுப் பிரிந்திருக்கக் கூட ராஜிவ் நினைத்தார் [ Sudarshan claimed that Rajiv Gandhi had some doubts about Sonia and he was thinking of separation].
ராஜிவ் கொலை செய்யப்பட்டதற்கு அவர்தாம் காரணம் என்று கூறி, “ஏன் Z plus பாதுகாப்பு நீக்கப்பட்டது…………..உண்மையை அறிய ஏன் விசாரணை நடத்தப்படவில்லை”, என்று கேள்விகள் எழுப்பினார் [While holding her responsible for the killing of her husband, RSS chief K S Sudarshan asked why the Z plus security was not provided to him. He further asked why the probe is not being done to find out the truth].
சோனியா 1944ல் பிறந்தபோது, அவரின் தந்தை சிறையில் இருந்தார். ஆனால் சோனியா தான் ;பிறந்த வருடம் 1946 என்று திருத்திக் கொண்டார்.
இந்த விஷயங்களையெல்லாம் தனக்கு ஒரு காங்கிரஸ்காரரே கூறியதாகவும், ஆனால், அவரது பெரைச் சொல முடியாது என்று சில்லிவிட்டார் [He said that Sonia’s father was in jail at the time of her birth in 1944 and she misinterpreted her date of birth as 1946. He claims that all these reveleations has been done by a congressman and he refused to divulge the name of the congressman[4]].
சோனியா மெய்னோவின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதுதான்; ஃபெரன்ட்லைன் இதழ்களில் பலதடவை சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்பு, இத்தாலிய மூலங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன[5], சுப்ரமணியசுவாமியின் இணைதளத்திலும் இவ்விஷயங்களை காணலாம்:
Do You Know Your Sonia? – by Dr. Subramanian Swamy
http://www.janataparty.org/soniainindia.html
http://www.janataparty.org/threelies.html
http://www.janataparty.org/kgb_sonia.html
http://www.janataparty.org/lawsofindia.html
http://www.janataparty.org/soniaisthemodern.html
சென்ற ஜூன் மாதம் கூட சோனியாவைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவருகின்ற வேளையில், காங்கிரஸ்காரர்கள் இப்படி கலாட்டா செய்தனர்[6]. சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன. அவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா? சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.
Javier Moro defended his claim that she had wanted to leave India. “There were articles in the Italian papers. After her husband died, her mother called, and it’s logical that she asked ‘when are you coming home’. It’s not far-fetched it’s a literary licence,” he said. |
இவ்விஷயம், பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆனால், சோனியா மனதை மாற்றிக்கொண்டு, அரசியலில் தீவிரமாக இறங்கியபோதுதான், அவரது மறைமுக திட்டங்கள் இருப்பது தெரியவந்தன. பிரியங்கா நளினியை ரகசியமாக சந்தித்துப் பேசியது முதலிய விவகாரங்கள் அவற்றை எடுத்துக்காட்டத்தான் செய்கின்றன.
ராஜிவ் காந்தி கொலைக்கு அன்னிய தொடர்பு உள்ளதா, சோனியா சி.ஐ.ஏவின் ஏஜென்டா? இத்தகைய விவாதம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பொதுவாக எல்.டி.டி.இ.யினர் இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இப்பொழுதும் பல இணைத்தளங்களில் காணலாம். எல்.டி.டி.இ.யினர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் ரங்கநாதன் போன்றோர் விடுதலையானபோது கூட பேசப்பட்டது[7]. தேசிய நாளிதழ்களில், சஞ்சிகைகளில் மிகவும் பரவலாக எழுதப்பட்ட விஷயமும் கூட[8]. ஜெயின் கமிஷன் அறிக்கை விவாதத்தின்போதும் இவ்விஷயம் பேசப்பட்டது[9]. சந்திரசாமியை பலமுறை சி.ஐ.ஏ, மொஸ்ஸாத் போன்ற உளவ்ய் நிறுவனங்களுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டது[10]. பல புத்தகங்களிலும் விவரங்கள் வெளியிடப்பட்டன[11]. எல்லாவற்றையும் விட, பார்லிமென்டிலேயே, இதைப் பற்றிய விவாதம் ஏற்பட்டுள்ளது[12]. குட்ரோச்சியை முழுவதுமாக விடிவிக்க சோனியா மெய்னோவின் உதவி சந்தேகிக்கப்பட்டது[13], அதாவது, சி.பி.ஐ, ஏனோ-தானோ என்று வேலை செய்து 2009ல் தப்பிக்கவிட்டது[14]. பிறகு, அது மறக்கடிக்கப்பட்ட விஷயமாகி விட்டது. ஆனால், இப்பொழுது முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் “சோனியா சி.ஐ.ஏவின் ஏஜென்ட்”. என்று சொன்னதாக செய்தி வந்துள்ள நிலையில், மறுபடிடயும் அது விவகாரமாகியுள்ளது.
சோனியாவை விமர்சித்த சுதர்சனுக்கு காங்கிரஸ் கண்டனம்[15]: காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆர்.எஸ். எஸ்., முன்னாள் தலைவர் சுதர்சன் விமர்சித்ததற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபாலில், செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் தலைவர் சுதர்சன், காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (சி.ஐ.ஏ.,) ஏஜன்ட் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம், காங்கிரசில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். தனக்கு கிடைத்த பிரதமர் பதவியையே உதறியவர் அவர். அவரை குறுகிய மனப்பான்மையுடன் சுதர்சன் விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது’ என்றார்.
நேரு குடும்பத்தினர், நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: நேரு குடும்பத்தினர், நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரை, சுதர்சன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.தனக்கு ஏற்பட்ட ஆபத்தை பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அரசியலுக்கு வந்தவர் சோனியா. சுதர்சனின் விமர்சனத்தை, நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களுமே கண்டிக்கின்றனர்.இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
ஆந்திராவில் ரோசையாவே 144வையும் மீறி போராட்டம் நடத்தினாராம்[16]! ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஷீரா பாத்தில் முதல்வர் ரோசையா, மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், மந்திரி தானம் நாகேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணி வித்தனர். பஷீராபாத் பகுதியில் அடிக்கடி கலவரம் நடந்து வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதையும் மீறி காங்கிரசார் அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மந்திரி தானம் நாகேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்தனர். முதல்வர் ரோசையா, மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாசை போலீசார் கைது செய்யவில்லை.
ரோசையாவை மட்டும் கைது செய்யாதது ஏன்? சந்திரபாபுநாயுடு, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சந்திரபாபுநாயுடு, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு கூறும் போது, 144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிக்குள் போராட்டம் நடத்தக் கூடாது இதை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் முதல்வர் ரோசையாவை மட்டும் கைது செய்யாதது ஏன்? ரோசையா தனது பதவி வெறி காரணமாக சோனியாவுக்கு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக போராட்டம் நடத்தி உள்ளார். ஒரு மாநிலத்தில் முதல்வரே போராட்டம் நடத்துவது கேவலம். அவர் தனது பதவிக்குரிய மரியாதையை கெடுத்துவிட்டார். காங்கிரஸ் தொண்டர்களைப் போல ரோசையாவையும் கைது செய்ய வேண்டும் போலீசார் பாரபட்சத்துடன் செயல் படுகிறார்கள். ஆந்திராவில் அரசாங்கம் இருக்கிறதா? அது செயல் படுகிறதா என்பதே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. சமீபகாலமாக ரோசையா தனது பதவி போய்விடுமோ என்ற பயத்தில் விசுவாசத்தை காட்டுவதற்காக போராட்டத்தில் குதித்துள்ளார். இதன் மூலம் அவர் முதல்வர் பதவியை களங்கப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
வேதபிரகாஷ்
© 13-11-2010
[3] Former Rashtriya Swayamsevak Sangh chief K S Sudarshan on Wednesday called Congress President Sonia Gandhi a CIA agent and accused her of plotting assassinations of her husband and former Prime Minister Rajiv Gandhi and his mother Indira Gandhi.
[4] http://english.samaylive.com/nation-news/676477036/sudarshan-charges-sonia-of-plotting-assassination.html
[5] Vaiju Naravane, In Maino country: In pursuit of the Italian connection, a trip to a tiny, dusty industrial town on the suburbs of Torino where Sonia Gandhi grew up, VAIJU NARAVANE was
recently in Orbassano,
http://www.hinduonnet.com/fline/fl1509/15090140.htm
http://www.scribd.com/doc/13746840/Edvige-Antonia-Albina-Maino-Alias-Sonia-Gandhi
[6] வேதபிரகாஷ், சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?, http://secularsim.wordpress.com/2010/06/03/why-ban-book-on-sonia-maino/
[8] “CIA seems to have a track record of destabilising governments while indulging in assassination plots.”……………………. “…there were moves to remove Rajiv and the hand of Chandraswami has been established.”
[9]A letter to J.N. Dixit, foreign secretary during P.V. Narasimha Rao’s time, for example, seeks information on any material the Ministry of External Affairs (MEA) may have “duly supported by an affidavit” on reports that the Israeli secret service Mossad and the CIA “could have been instrumental in the assassination of Shri Rajiv Gandhi”.
[10] On page 205 of Volume II, Justice Jain has pointed to evidence provided by former Cabinet Secretary Zafar Saifullah on Chandraswami’s links. “The statement of Shri Zafar Saifullah shows links of Shri Chandra- swami with CIA (Central Intelligence Agency) and Mossad and there were some intercepts relating to Shri Chandraswami emanated from Israeli Intelligence Agency MOSSAD (sic.),” Justice Jain found. “This circumstance which has come in the deposition of Shri Zafar Saifullah is of great significance as he has deposed on the basis of knowledge gained by him while functioning as Cabinet Secretary and while interacting with the authorities in the concerned intelligence agency.” Saifullah had said that while he had not seen the intercepts, officials had told him of their existence and of Chandraswami’s links with major international intelligence agencies.
[11] D. R. Kaarthikenyan, Radhavinod Raju, Radhavinod Raju, Rajiv Gandhi Assassination, Sterling Publications P. Ltd., New Delhi, 2004, p.34.
[12] Parliamentary debates: official report: Volume 159, Issues 17-19
Ramesh Dalal, Rajiv Gandhi’s assassination: the mystery unfolds, UBSPD, 2001, p.156,163.
[13] http://www.thehindu.com/news/national/article859696.ece
http://expressbuzz.com/opinion/op-ed/an-empress-of-india-in-new-clothes/222331.html
[14] Ottavio Quattrocchi is an Italian businessman who was being sought until early 2009 in India for criminal charges for acting as a conduit for bribes in the Bofors scandal. Quattrocchi’s role in this scandal, and his proximity to Indian prime minister Rajiv Gandhi through his Italian wife Sonia Gandhi (Antonia Maino), is thought to have contributed to the defeat of the Congress Party in the 1989 elections. Ten years later (1999), the Central Bureau of Investigation (CBI) named Quattrocchi in a chargesheet as the conduit for the Bofors bribe. The case against him was strengthened in June 2003, when Interpol revealed two bank accounts, 5A5151516M and 5A5151516L, held by Quattrocchi and his wife Maria with the BSI AG bank, London, containing Euros 3 million and $1 million, a “curiously large savings for a salaried executive”. In January 2006, these frozen bank accounts were unexpectedly released by India’s law ministry, apparently without the consent of the CBI which had asked for them to be frozen. On 6 February 2007, Ottavio Quattrocchi was detained in Argentina on the basis of the Interpol warrant. The Indian investigating agency CBI came under attack for putting up a half-hearted effort towards his extradition and India lost the case for his extradition in June 2007, the judge remarking that “India did not even present proper legal documents”. Embarrassingly, India was asked to pay Ottavio’s legal expenses. He was present in India at the time of his father’s Argentina arrest in February 2007, and there is speculation that he may have met Priyanka Vadra around that time.
[15] தினமலர், சோனியாவை விமர்சித்த சுதர்சனுக்கு கண்டனம், நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124540
[16] மாலைமலர், சோனியா பற்றி விமர்சித்த ஆர்.எஸ். எஸ். தலைவரை கண்டித்து ஆந்திர காங்கிரசார் போராட்டம்; மந்திரி உள்பட 1000 பேர் கைது , சனிக்கிழமை, நவம்பர் 13, 2010
http://www.maalaimalar.com/2010/11/13120934/minister-combat-1000-man-arres.html